சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 36,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து 4,508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 65.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Translate »
error: Content is protected !!