பணியின் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்றம்..!

பணியின் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறை அதன் விவரங்களின்படி, பணியிடத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது: – அதன் விவரம்:-

* அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் உடனடியா பரிசோதனை செய்ய வேண்டும்.

* பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய தேவையான மேற்பார்வையாளர்கள் அல்லது மேலாளர்களை நியமிக்கவும்.

* ஒரு நபருக்கு 2 மீட்டர் இடைவெளி இருக்கும்படி பணியிடத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

* பணியிடத்தில் இடத்தை சரிசெய்ய முடியாத சூழலில் வெளிப்படையான திரைகளுடன் 2 மீட்டர் இடைவெளியை உறுதி செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!