சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 34,992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 4,374 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.63.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63,800-க்கும் விற்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!