திருமண கோலத்தில் கீர்த்தி சுரேஷ் – புது போஸ்டர்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகக் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் இன்று (17ம் தேதி) தன் 30வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இவர் தற்போது நானி கதாநாயகனாக நடிக்கும் ’தசரா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

திருமண கோலத்தில் குத்தாட்டம் போடும் கீர்த்தியின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!