அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற ‘கிரிக்கெட்டின் கிங்’

அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

அக்டோபரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் (82 ரன்கள்), நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன் அடித்துள்ளார்.

இந்த பட்டியலில் இருந்த தென்னாப்ரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரை வீழ்த்தி கோலி விருதை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!