பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறுகிறார்?

பிக்பாஸ் சீசன் 6 கடந்த சீசனைவிட விறுவிறுப்பாகச் செல்கின்றது. கடந்த வாரம் அசீமுக்கு ரெட் கார்ட் குவிந்த நிலையில், சாந்தி வெளியேற்றப்பட்டார். ஜி.பி.முத்து சுயவிருப்பத்தோடு வெளியேறினார்.

இந்நிலையில், இந்த வாரம் ரச்சிதா, ஜனனி, அசல், மகாலட்சுமி, ஆயிஷா, அசீம், ஏடிகே என 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில், அசல் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Translate »
error: Content is protected !!