“சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம்” – ஸ்டோக்ஸ்

IND – ENG விளையாடும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2ம் அரையிறுதிப் போட்டி வரும் 10ம் தேதி மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், “பிரமாதமாக ஆடி வரும் சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம். இந்தியாவுக்கு ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குகிறார்.

அவர் ஃபார்மில் இல்லை என்பதால் குறைத்து மதிப்பிட முடியாது” என்று ENG வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!