சந்திர கிரகணத்திலும் திருத்தணி முருகனை தரிசிக்கலாம்

சந்திர கிரகணம் இன்று (நவம்பர் 8) மதியம் 2.10க்கு தொடங்கி மாலை 6.10 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களின் நடை அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பிரசித்திப்பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தின்போதும் கோயில் நடை திறந்திருக்கும்; வழக்கம்போல சுவாமியை பக்தர்கள் தரிசிக்கலாம்.

Translate »
error: Content is protected !!