மும்பை:
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 59,864 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 2 புள்ளிகள் உயர்ந்து 17,867 ஆக உள்ளது.