இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் உயிர்வடைந்த நிலையில் அடுத்த 5 நிமிடங்களில் 400 புள்ளிகள் அதிகரித்து 56,526 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 16,820 புள்ளிகளாகவும் பின்னர் 16,829 புள்ளிகளாகவும் உயர்ந்தது.