இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து விராட் கோலி நேற்றிரவு (செப்டம்பர் 4) கூறியதாவது: நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும்தான்.
எனது செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், யாரும் எனக்கு ‘மெசேஜ்’ அனுப்பவில்லை. தோனி மீது நான் கொண்டுள்ள மரியாதை மற்றும் நட்பு உண்மையானது.