ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாடுகள்..

விழுப்புரம் அருகே  30க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் கன்றுகளுடன் ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள எல்லீஸ் அணைக்கட்டு சாலையின் அருகே உள்ள வழுதரெட்டி, திருப்பசாவடி மேடு, உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் ஏரி வழுதரெட்டி ஏரி. கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அதிகமான நீர் வழுதரெட்டி ஏரிக்கு இன்னும் முழு கொள்ளளவை எட்டாத நிலையில் அதனை பார்க்க வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த சிலர் ஏரியின் நீர் கொள்ளளவை பார்க்க சென்றபோது முப்பதுக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த பசு மாடுகள் மற்றும் கன்றுகளுடன் கொத்து கொத்தாக இறந்த நிலையில் நீரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

Translate »
error: Content is protected !!