6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு மதிப்பீட்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தற்போது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. 6, 7, 8 ஆகிய இடைநிலை வகுப்புகளுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, 2022 ஜனவரி 5-ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதற்கான அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வு வரும் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கிறது.

மதிப்பீட்டு தேர்வு கால அட்டவணை;-

05.01.2022 – தமிழ் மொழித்தேர்வு

06.12.2022 – ஆங்கில மொழித் தேர்வு

07.12.2022 – கணிதம்

08.12.2021 – விருப்ப மொழிப்பாடம்

10.12.2022 – அறிவியல்

11.12.2021 – சமூக அறிவியல்

Translate »
error: Content is protected !!