சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.54 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.20 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…
Tag: இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் 175 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள்- சொல்கிறார் தங்கமகன்!
எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள் என பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்…
சிகிச்சைக்குப்பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். சிகிச்சைக்கு முன், விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. இதைக்கண்ட ரசிகர்கள் வேதனை அடைந்தனர். முன்னதாக…
முதலமைச்சரின் மனதிற்கு விரும்பாத நிகழ்வு- மா.சு வேதனை
தமிழக அரசு விரும்பாத, முதலமைச்சருக்கு மனதிற்கு ஒப்புதல் இல்லாத நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்கு எதிரான தீர்மானம் சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான 13ம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.…
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும்…
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிதாக ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும் என்றும், அந்த முககவசத்தை அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வறைக்குள் மாணவர்கள் ஹால் டிக்கெட், 50 மி.லி. சானிடைசர்ஸ்…
பத்திரப்பதிவு துறையில் முறைகேடு நடந்துள்ளது அம்பலம்
2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக மதுரையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். பாரதியார் நினைவு நாளையொட்டி பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மாலை…
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,891 பேருக்கு கொரோனா
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 71,21,516 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 796 பேர் இறந்தனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 1.91 லட்சத்தைத் கடந்துள்ளது. கடந்த…
குஜராத்தின் புதிய முதல்வர் யார்.. தலைமை முடிவு செய்யும்… ராஜினாமாவுக்கு பிறகு விஜய் ரூபானி பேட்டி
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ரூபானி கூறியது, குஜராத்தின் முதல்வராக பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்காக பாஜகவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.…
விமானத்தில் முதன் முறையாக பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது பெற்றோரை விமானத்தில் முதல் முதலாக அழைத்து சென்றுள்ளார். விமானத்தில் தனது பெற்றோருடன் முதல் முறையாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட நீரஜ்…