சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட 15 நாட்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் சமாதி அருகில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ.57.8 கோடி…
Tag: எடப்பாடி பழனிசாமி
உயிரிழந்த 30 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்….முதலமைச்சர் உத்தரவு
உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 30 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், கோவை மாநகரம், சிங்காநல்லூர் காவல் நிலையம், சட்டம் (ம) ஒழுங்குப் பிரிவில் சிறப்பு உதவி…
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா அன்று மாரடைப்பால் இறந்த இருவருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – எடப்பாடி அறிவிப்பு
சென்னை, ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் பங்கேற்று ஊர் திரும்பும்போது, மாரடைப்பு, சாலை விபத்தில் இறந்த கட்சியினர் இருவருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 197 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறைக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி…
சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சமூக வளர்ச்சி ஆய்வு மையம்: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம்: எடப்பாடி திறந்து வைத்தார் சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (22–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…
அதிமுக அரசையும், கட்சியையும் விமர்சிப்பது தான் தி.மு.க.வின் திட்டம் – எடப்பாடி பழனிசாமி
மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க. நாடகம் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை, தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத் தொடங்கி விட்டனர். இதன்படி முதலமைச்சர் எடப்பாடி…
மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வங்கிக்கடன் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன், எடப்பாடி பழனிசாமி பெருமிதம். பல்லாவரத்தில் முதலமைச்சருக்கு சிட்லப்பாக்கம் ராசேந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு. தாம்பரம், கொரோனா தொற்று காலத்திலும் மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன்…
எடப்பாடி பழனிசாமி 23 ந்தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை தொங்க இருக்கிறார்
சென்னை, அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் 23 ந்தேதி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23 ந்தேதி காலை 7.05 மணி அளவில் கோவை மாவட்டம் அருள்மிகு கோனியம்மன்…
அமைச்சர் காமராஜூக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை ; எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்திப்பு
அமைச்சர் காமராஜூக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை…
அரசு மரியாதையுடன் நடைபெறும் மருத்துவர் சாந்தாவின் இறுதிச்சடங்கு – முதல்வர் அறிவிப்பு
மறைந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு…