புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பின்னர் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியுள்ளது. புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 40,645 பேருக்கு கொரோனா; 679 பேர் உயிரிழப்பு; 39,380 பேர் குணமடைந்துள்ளனர்..
Tag: கொரோனா வைரஸ்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,488 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 2வது கொரோனா அலைக்கு வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். திருச்சி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார். பின்னர்…
ஓமனில் மொத்த கோரோனோ பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 206 ஆக உயர்வு
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 277 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மஸ்கட், ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 277 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன்…
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் – ஜோ பைடன்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100…
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக! பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா?
பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், அங்கு இந்திய அணி செல்ல தயக்கம் காட்டுவதாகவும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற…
கொரோனா பரவலை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் பாராட்டு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,139 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 139- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து…
கர்நாடகாவில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் இந்த கல்வி ஆண்டில் ஆன்–லைன் மூலம்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 252 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 252 பேர் உயிரிழப்பு டெல்லி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,24,303-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,48,153-ஆக உயர்ந்துள்ளது.…