திருப்பதி கோவில் முன் திடீர் தீ விபத்து..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் உள்ள கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அடுத்தடுத்து 6 கடைகளில் தீ பரவியது. திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு…

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் தீ விபத்து..!

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து ஐசியூ வார்டில் இருந்த 50 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.தற்போது, 50 தீயணைப்பு வாகனங்கள்தீயைஅணைக்கும்பணியில் ஈடுபட்டு வருகின்றன.மின்கசிவு காரணமாகதீ விபத்து நடந்திருக்கலாம்…

மகாராஷ்டிரா : அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி

மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல்…

நடிகர் சங்க அலுவலகத்தில் திடிர் தீ விபத்து

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Translate »
error: Content is protected !!