எம்பி, எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ. 100 மோசடி….கைதான தந்தை, மகனிடம் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

பிரதமர், முதலமைச்சர், கவர்னர் அலுவலக முத்திரைகளை பயன்படுத்தி எம்பி, எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக கைதான தந்தை, மகனிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் அவர்கள் மோசடியில் ஈடுபட்டு 6 பங்களாக்கள் உள்பட…

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் இறுதி அஞ்சலி

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.நேற்று மாலை காலமான பாஸ்வான் உடல் டெல்லி ஜன்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்,…

Translate »
error: Content is protected !!