மறைந்த முதல்வர் ஜெயலலிதா நின்ற தொகுதி ஸ்ரீரங்கம் தொகுதி வரலாற்று சிறப்பு மிக்க தொகுதி. 100 கோடி ரூபாயில் கொள்ளிடம் பாலம் கட்டி கொடுத்தார். 2000 கோடி மதிப்பில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தார். டிஎன்பிஎல் தொழிற்சாலை விரிவு படுத்தும்…
Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஸ்ரீரங்கத்தில் தமிழக முதலமைச்சர் சாமி தரிசனம்
தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி வருகைதந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் புறநகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஸ்ரீரங்கம் தொகுதி, மணப்பாறை மற்றும் திருவெரும்பூர் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். முன்னதாக ஸ்ரீரங்கம்…
நாமக்கல்லில் இருந்து 6 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாமக்கல்லில் இருந்து 6 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசிபுரம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பாகவே அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.…
முதல்வரை பாஜக மாநில தலைவர் எல் முருகன் இன்று சந்திக்கிறார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் சந்திக்கிறார். சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசும்போது, கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அதிமுகதலைமையில்தான் ஆட்சி. இதில்…
கன்னியாகுமரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு
கன்னியாகுமரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர், பின்னர் அங்கிருந்து…
அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். ஏழை–எளிய மக்களை தேடிச்சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில் ‘மினி கிளினிக்’ திட்டம் கொண்டு வரப்படும்என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு…
மினி கிளினிக் திட்டத்தை தொடங்கினார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை ராயபுரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.…