மார்ச் 12ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர் பட்டியல் முழுக்க முழுக்க மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக ஐபேக்கிலிருந்து கூக்குரல்கள் கேட்கிறது. கூடுதல் தொகுதிகளை ஜெயிக்க வேண்டும் என்றால் சுமார் 25 தொகுதிகளை மாற்றிட வேண்டும் என ஐபேக் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Tag: மு.க.ஸ்டாலின்
2021 சட்டமன்ற தேர்தல்.. திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
2021 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த…
மோடியின் “கேம் சேஞ்ச்”…புதிய உத்தி… திகைப்பில் அதிமுக!
சென்னை, வழக்கமாக அமித்ஷாவின் அரசியல் ஆட்டத்தை தான் நாம் பார்த்து வருகிறோம்.. ஆனால், இந்த முறை பிரதமர் மோடியின் “கேம் சேஞ்ச்” தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.! ஊழலுக்கு எதிரான கொள்கைகளை முன்னிறுத்திதான் பாஜக அரசியல் செய்து வருகிறது. அப்படி…
அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது..!
சென்னை, சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக– காங்கிரஸ் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. திமுகவிடம் காங்கிரஸ் 35 முதல் 40 இடங்கள்…
திமுகாவின் அதிரடி பிளான்!
சென்னை, கனகச்சிதமாகவே திமுக காய் நகர்த்தி, தன் அரசியலை லாவகமாக செலுத்தி கொண்டிருக்கிறது என்பது ஒரு கருத்து கணிப்பு மூலம் மறுபடியும் நிரூபணமாகி உள்ளது. புதுச்சேரியில் இந்த 5 வருஷமாகவே துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள்…
100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் நேரடியாக கோட்டைக்கே வரலாம்
புதுக்கோட்டை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமயம்…
விடியலை நோக்கி மு.க.ஸ்டாலினின் குரல்…….திருப்பூரில்
மழலையுடன் நமது ஸ்டாலினின் குரல்:: திருப்பூர் கழக மகளிர் அணி செயலாளர் திருமதி கனிமொழி அவர்கள் பொதுமக்களுடனும் மற்றும் விற்பனையாளர்களுடனும் உரையாடினார். திருப்பூர் இரயில் நிலையம் அருகில் கழக மகளிர் அணி செயலாளர் திருமதி கனிமொழி அவர்கள் அலுவலக பொறுப்பாளர்களை சந்தித்து…
மோடிக்கு யார் பெரிய அடிமை…..அதிமுக பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சனம்
10 ஆண்டுகள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ஓபிஎஸ் தனது சொந்த ஊருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஓபிஎஸ் மற்றும் குடும்பமே சேர்ந்து வெளிநாடுகள் மற்றும் கேரளாவில் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவிப்பு, மோடிக்கு யார் பெரிய அடிமை என்பதில் தந்தை மகனுக்கும் போட்டி என…
மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் புகைப்படம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்.
1,921 கோடி ரூபாய் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது என்றும், தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் சேர்க்க வேண்டும் என்றும் திமுக தலைவர்…