சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது

  சேலத்தில் வேல் யாத்திரை செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். குரங்குசாவடி பகுதியில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை காவல்துறை கைது செய்தது.

மீண்டும் வேல் யாத்திரை செல்ல முயற்சி: பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் மீது தொற்றுநோய் பரப்பியதாக வழக்கு

கோயம்பேட்டில் இருந்து மீண்டும் வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவர் எல். முருகன் உள்பட பாஜகவினர் மீது தொற்று நோயை பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் எல். முருகன் சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று கடந்த…

Translate »
error: Content is protected !!