வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு நடிகர், நடிகைகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். போராட்டத்துக்கு வெளிநாட்டு நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது.…
Tag: வேளாண் சட்டங்கள்
11ம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி, வேளாண் சட்டங்கள் குறித்து இனி விவசாயிகள் தான் முடிவு எடுக்கவேண்டும் – நரேந்திர சிங் தோமர்
விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களை வரவேற்கத் மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்…
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 43வது நாளாக போராட்டம் தீவிரம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம்…
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது வருகிற 11-ந்தேதி விசாரணை – சுப்ரீம் கோர்ட் அறிக்கை
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது வருகிற 11-ந்தேதி விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான…
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடா் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும்…