கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் பரவலை கட்டுப்படுத்த கர்நாடக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், 24 ஆம் தேதி வரை கடுமையான…
Tag: கர்நாடகா
கர்நாடகாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்… பயணிகள் கடும் அவதி
கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு, அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத…
கர்நாடகாவில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரி வெடித்து 8 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்
கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் சிவமொக்கா தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே ரெயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி…
கர்நாடகாவில் கோரோனோ தடுப்பூசி விநியோகம் செய்ய தீவிரம்
மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த 10 நாட்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ய கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு…
கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்–மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றியும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில்…
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா வைரஸ் தொடர்ந்து தாக்கி வருகிறது. முதலமைச்சர் எடியூரப்பா, அமைச்சர் , எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் சிலர் குணமடைந்து விட்டனர். இந்த நிலையில் கர்நாடக உள்துறை…