எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – மாதவன்

நடிகர் மாதவன் கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார். கடந்த மாதம் 25ம் தேதி மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் 14 நாட்கள் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். தற்போதைய சோதனையில் மாதவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா…

தாணே மாவட்டத்தில் தினசரி 5 ஆயிரத்தை தாண்டியது கோரோனோ பாதிப்பு

மகாராஷ்டிரா தாணே மாவட்டத்தில் கோரோனோ தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,  தாணேவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

சூர்யாவுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை…

சூர்யாவுக்கு தற்போது பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. நடிகர் சூர்யாவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையை தொடர்ந்தார்.…

கொரோனாவில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் மனைவி கமிஷனரிடம் மனு?

சென்னை, போலீஸ் குடியிருப்பில் தொடர்ந்து வசிக்க அனுமதி தரக்கோரி கொரோனாவால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் மனைவி முதல்வர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். சென்னை, மாம்பலம், சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பாலமுரளி. கடந்த ஆண்டு…

கொரோனாவில் இருந்து மீண்டு வந்து பிறந்த நாளை கொண்டாடிய 117 வயது மூதாட்டி

பாரீஸ், உலகின் இரண்டாவது மிக முதிர்ந்த வயதுடையவரான 117 வயது மூதாட்டி சிஸ்டர் ஆண்ட்ரே, கொரோனாவில் இருந்து மீண்டு வந்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக…

படக்குழுவினர் 8 பேர்க்கு கோரோனோ; அண்ணாத்த பட பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’…

மெக்ஸிகோவில் வேகமாக பரவி வரும் கோரோனோ- ஒரு நாளில் 5,370 பேருக்கு தொற்று உறுதி

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,370 பேருக்கு கொரோனா. மெக்சிகோவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,25,915 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் முடிவில் 5,370 பேருக்கு…

கோரோனோ பற்றி பில் கேட்ஸ் கூறியது என்ன ?

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் , பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான  பில் கேட்ஸ்   கூறியதாவது,  அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயயின் மோசமான காலமாக இருக்கலாம் . இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ்…

உலகளவில் 4 கோடியே 79 லட்சம் கோரோனோவில் இருந்து குணமடைந்தனர்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 218 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்தில் மக்கள்…

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் கோரோனோ 31,522 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

Translate »
error: Content is protected !!