திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான உயிர்க்காற்று (ஆக்சிஜன்) ஆக்கும் தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது. பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கே, 8 மணி நேரத்தில்,…
Tag: திருச்சி
அதிமுக VS திமுக.. திருச்சியில் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டி..! சூடு பிடிக்கும் அரசியல் களம்
திருச்சி, திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 8-இல் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 2016 தேர்தலில் திருச்சி கிழக்கு (கே.என். நேரு), திருவெறும்பூா் (அன்பில் மகேஷ் பொய்யாமொழி), லால்குடி (செளந்தரபாண்டியன்), துறையூர் (ஸ்டாலின்குமாா்)…
திருச்சியில் 1824 காவலர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் – காவல் ஆணையர் பேட்டி
திருச்சி மாநகரில் 1824 காவலர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி அவசர கால அடிப்படையில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில்,திருச்சி மாவட்டத்தில் மாவட்ட…
நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்ற தடையாக இருக்கும் அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
திருச்சி – நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்ற தடையாக இருக்கும் அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – நெல் கொள்முதல் நிலையத்தை கல்லூரில் அமைத்திட கோரிக்கை … திருச்சி குணசீலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்…
அதிமுக தலைமை தான் கூட்டணி – திருச்சி செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி. ஏற்கனவே எந்த எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில்…
திருச்சி: வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் மாலை அணி விக்கப்பட்டது
வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் கொண்ட இரண்டு நீண்ட மாலை அணிவிக்கப்பட்டது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில்…
திருச்சியில் 5 வயது சிறுவன் சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழப்பு
திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 49 வது வார்டு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் .இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.இவரின் மனைவி நளினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர்களின் 5 வயது மகன் யஸ்வந்த் . வீட்டின் அருகில்…
திருச்சி மாவட்டத்திற்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் மஹாராஷ்டிராவிலிருந்து இன்று வந்தது – மாவட்ட ஆட்சியர் தகவல்
சட்ட மன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்திற்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் மஹாராஷ்டிராவிலிருந்து இன்று வந்தது – தேவையை விட 40 சதவீதம் அதிக இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான திருச்சி மாவட்டத்திற்கு தேவையான…
திருச்சியில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு
நிலப்பிரச்சனையில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மூங்கில்பட்டி என்கிற பகுதியில் வசிப்பவர் பழனிசாமி. இவர் தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை…
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரப் பொருள்கள் எரிந்து சாம்பல் – போலீசார் விசாரணை
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஸ்விட்ச் போர்டு தயாரிக்கும் கம்பெனியை மணிகண்டன்,கார்த்தி முருகேசன் ஆகியோர் நடத்திவந்தனர். 8மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளது இந்நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டைகள் மரச்சாமான்கள் சுவிட்சுகள் உள்ளிட்டவைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…