திருப்பதியில் பேட்மிண்டன் அகாடமி அமைக்க ஸ்ரீகாந்துக்கு 5 ஏக்கர் நிலம் – ஆந்திர முதல்வர்

சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான அவரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று…

திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு ஓராண்டு வரை தரிசனத்திற்கு வர அனுமதி

திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தேவஸ்தானம் ஓராண்டு வரை தரிசன வாய்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா பரவலால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தினசரி…

திருப்பதியில் கடைகள், வணிக வளாகங்கள் எத்தனை மணிவரை செயல்பட அனுமதி தெரியுமா..?

திருப்பதி, திருமலையில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்கத்தார்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என மாநகராட்சி விவாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக திருப்பதியில் மலை : பக்தர்கள் கடும் அவதி

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த…

Translate »
error: Content is protected !!