இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதிக கொள்ளளவு கொண்ட 8 ஆக்சிஜன் கருவிகள், 28 வெண்டிலேட்டர்கள் வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. 5 நாட்களுக்கு 2,000 நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்சிஜன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
Tag: பிரான்ஸ்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க பிரான்ஸ் வலியுறுத்தல்
ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இந்தியா இன்று முதல் இரண்டாண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இடம்பெறுகிறது. அது மட்டுமல்லாமல் வரும் ஆகஸ்டு மாதம்…
பிரான்சை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்
பிரான்சில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அங்குள்ள பல மாவடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ்…