புதுடெல்லி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்பத்தின் பேரில் ஓய்வு வழங்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரைக்கு ஏற்ப இந்த முடிவுக்கு மத்திய அரசு…
Tag: மத்திய அரசு
பொது முடக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு..!
இந்தியாவில் பொது முடக்கத்தை அமல்படுத்தினால், என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. * மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு 10% தாண்டினாலோ, படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகள் 60% நிரம்பினாலோ அங்கு ஊரடங்கை அமல்படுத்தலாம்.…
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளை மீட்டெடுப்பதில் மருத்துவ உலகம்…
இரண்டாக பிரிப்பு… தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தயாராகிறது மத்திய அரசு..!
தமிழகத்தை நீண்ட நாட்களாக இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது,. பெருகிவரும் மக்கள் தொகை, குறிப்பாக சென்னையின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை மதுரை அல்லது திருச்சியை மையமாக கொண்டு இரண்டாக பிரிக்க வேண்டும் என…
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 2வது கொரோனா அலைக்கு வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். திருச்சி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார். பின்னர்…
கூடுதலாக 15 நிமிடம் வேலை பார்த்தாலும் ஓவர் டைம் ஊதியம் வழங்கப்படும்…..மத்திய அரசின் புதிய திட்டம்
டெல்லி, அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரத்தை விட, கூடுதலாக 15 நிமிடங்களுக்கும் மேலாக பணியாற்றினால், அதற்கான ஓவர் டைம் ஊதியம் உங்களுக்கு வழங்கப்படும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. நிறைய அலுவலகங்களில் குறிப்பிட்ட பணி நேரத்தை விடவும்…
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என விவசாய சங்கங்களுக்கு கடிதம்
அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயார் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் மூன்றாவது முறையாக கடிதம்…
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு – விவசாயிகள் ஆலோசனை
மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை நிராகரிப்பதா அல்லது ஏற்பதா என்று விவசாய சங்கங்கள் இன்று முடிவெடுக்க உள்ளன. மத்திய அரசு தனது மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தைத் தொடர இருப்பதாக விவசாய…
மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த கனிமொழி
பெண்களுக்கு பாதுகாப்பு தரும், திருமண வல்லுறவு தடுப்புச் சட்டத்தை இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மூன்று நிமிடங்களுக்கொருமுறை இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்ந்து வருவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.…