அமெரிக்காவில் இருந்து வைரமுத்துக்கு போன் போட்ட ரஜினி.. நலமாக இருப்பதாக தகவல்

உடல்நிலையில் பரிசோதனை காரணமாக கடந்த 19-ந்தேதி தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார்  ரஜினிகாந்த். அவர் அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். மருத்துவ குழுவினர் ரஜினிக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்தனர். இந்நிலையில் நான் நலமாக இருப்பதாக ரஜினிகாந்த் தொலைபேசி…

அமெரிக்காவில் 150 நாட்களில் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் 150 நாட்களில் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தபட்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கை, * அமெரிக்காவில், 150 நாட்களில் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகள்…

50 கோடி தடுப்பூசிகளை இலவசமாய் கொடுக்கும் அமெரிக்கா..!

உலக நாடுகளுக்கு 50 கோடி தடுப்பூசியை இலவசமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் பெரும் அளவில் பரவியதனால் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

அமெரிக்கா தடுப்பூசிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஆலோசனை

அமெரிக்காவின், ‘மாடர்னா‘ மற்றும் ‘பைசர்‘ நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தங்கள் தடுப்பூசிகளை இந்தியாவில் விற்க அனுமதி கேட்டு, அமெரிக்காவின், பைசர், மாடர்னா நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அதற்கு மத்திய அரசு, ‘உங்கள் தடுப்பூசிகளை…

உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்பதை நான் நம்பவில்லை – பிரிட்டன் பிரதமர்

சீன நாட்டின் உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்பதை நான் நம்பவில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றி உலக நாடுகளை உலுக்கி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் உஹான் நகர ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என…

கொரோனா கட்டுப்பாடு….3 நாடுகளில் அத்தியாவசியமற்ற பயண தடை மார்ச் 21 வரை நீட்டிப்பு

கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் அத்தியாவசியமற்ற பயண தடையை வருகிற மார்ச் 21 வரை நீட்டித்து உள்ளது. வாஷிங்டன்,கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் அதிகரித்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச்சில் அந்நாட்டிற்கும், கனடாவிற்கும்…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் – ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100…

அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது – ஜோ பைடன்

அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது என அமெரிக்க ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கூறி உள்ளார்.  அமெரிக்க ஜானாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன்  தனது நாடு “ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை” எதிர்கொண்டுள்ளதாகக் கூறினார்,…

கொரோனா சிகிச்சையைப் பெற்ற உலகின் முதல் ஒரே நோயாளி டொனால்டு டிரம்ப்

கொரோனா சிகிச்சையைப் பெற்ற ‘உலகின் முதல் மற்றும் ஒரே நோயாளி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான்-கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு…

Translate »
error: Content is protected !!