ஆவடி அடுத்த பட்டாபிராமில் ஆலடி பட்டியான் கருப்பட்டி டீக்கடையின் 28 வது கிளை துவக்க விழாவிற்கு பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் வணிகர் சங்கத் தலைவர் விக்ரம் ராஜா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் பழனி…
Tag: chennai
திருமண கோலத்தில் கீர்த்தி சுரேஷ் – புது போஸ்டர்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகக் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் இன்று (17ம் தேதி) தன் 30வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் தற்போது நானி கதாநாயகனாக நடிக்கும் ’தசரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய…
திருக்குறள், தொல்காப்பியம் உட்பட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கம்
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள், பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் சந்திரசேகரன், “46 தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம்…
ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில், உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த கட்டண பட்டியலே கூடுதலாக இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தென் மாவட்டங்களுக்கு, ரூ.700-ரூ.1,200 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம்,…
T20 WC – சிறிய அணிகளிடம் தோற்கும் முன்னாள் சாம்பியன்ஸ்
இந்தாண்டு டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் நமீபியாவிடம் இலங்கை தோல்வியடைந்தது. இன்று (17ம் தேதி) நடைபெற்ற 3ம் போட்டியில் ஸ்காட்லாந்திடம் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியைத் தழுவியது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் 2 முறையும், இலங்கை ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.…
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது . அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ. 4.3 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம்…
கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் கைது
கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தொண்டாமுத்தூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் சட்ட உதவியாளராக விசுவாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவரும் பணியாற்றி…
தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று (அக். 16) பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று…
அரசு கல்லூரிகளில் 1,875 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,875 கவுரவ விரிவுரையாளர்களை கூடுதலாக நியமிக்க உயர் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 5,303 கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். எனினும், ஆண்டுதோறும்…
10 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1200 குறைவு
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனையாகிறது. பவுனுக்குரூ.360…