வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா தொற்று பரவும் அபாயம்

  வாக்கு எண்ணும் மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 70 வார்டுகளில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையமான குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி…

73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 50 நபர்களுக்கும், காரைக்காலில் 13 நபர்களுக்கும் மாஹேவில் 10 நபர்களுக்கும், என மொத்தம் 73 நபர்கள்…

27 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம்

  நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று வைரஸ் கணிசமாக கட்டுக்குள் உள்ளது. எனினும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏற்ற இறக்கமாக…

மருத்துவ கல்லூரியில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

  தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளில்  மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் மொத்தம் 400…

கடலூர்: நெய்வேலியில் 2 ஆசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் வகுப்புகள் இதுவரை ஆன்லைன் மூலம் தான் நடத்தப்பட்டுவருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்…

அமீரகத்தில் 1,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சம் 90 ஆயிரம் 542 டி.பி.ஐ மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த முடிவுகளில் 1,529 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் மொத்த…

கொரோனா பாதிப்புக்கு கர்ப்பிணி டாக்டர் மற்றும் நீதிபதி பலி

திருவண்ணாமலை, போளூர், வசந்தம் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ராமலிங்கம். இவரது மனைவி மணியம்மாள். இவரும் டாக்டர். இவர்களது மகள் கார்த்திகா (வயது 29). டாக்டரான இவர், தனது இல்லத்திலேயே கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கும், திருவண்ணாமலை அரசு…

Translate »
error: Content is protected !!