ஈரான் நாட்டில் கோரோனோ தடுப்பூசி போடும் பணி துவங்கியது

ஈரான் நாட்டில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. டெஹ்ரான், ஈரான் நாட்டில் ரஷியாவின் ஸ்புட்னிக்–வி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள…

நாளை முதல் 6 வைத்தியசாலைகளில் கொவிட்19 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

நாளை முதல் 6 வைத்தியசாலைகளில் கொவிட்19 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு வடக்கு வைத்தியசாலை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை முல்லேரியா வைத்தியசாலை தேசிய தொற்று நோயியல் பிரிவு ஹோமாகம ஆதார வைத்தியசாலை

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத்…

தடுப்பூசி போடப்பட்டு 18 மணி நேரத்தில் தெலுங்கானா சுகாதார ஊழியர் உயிரிழப்பு

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 18 மணிநேரத்தில் 42 வயது சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 42 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு நேற்று முன்தினம் காலை…

சுகாதாரத் துறை அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளஇருக்கிறார்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை மறுநாள் (22–ந்தேதி) கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கிறார். ஒரு மருத்துவராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு 2வது கட்டமாக அனுப்பப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மருந்தை…

இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்ட துப்புரவு பணியாளர்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு செலுத்தப்பட்டது. புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு…

இலவச கொரோனா தடுப்பூசி; மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் – பா.ஜ.க கூறுகிறது

மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் என பா.ஜ.க. கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி,…

தடுப்பூசி வினியோகம் தாமதம்; பிரதமர் மோடி அறிவிப்புக்காக காத்திருப்பு

மாநில முதல்–மந்திகளுடன் உரையாடிய பிறகு, தடுப்பூசி வினியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை…

தமிழக முதல்வரும் ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் – கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சந்தித்துப் பேசினார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்…

பைசர் நிறுவனத்தின் கோரோனோ தடுப்பூசி போடப்பட்ட இரண்டு நாள்களுக்குள் பெண் உயிரிழப்பு

போர்ச்சுக்கலில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 நாட்களில் சுகாதார பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார். உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  முதன் முதலாக…

Translate »
error: Content is protected !!