சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது.. 7,588 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். சேலம், சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. இங்கு போட்டியிட்ட ராஜேந்திரன் 7 ஆயிரத்து 588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வடக்கு…
Tag: DMK
கம்பம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
கம்பம் சட்டமன்ற தொகுதியில் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக…
திராவிட முன்னேற்றக் கழகம் உருவான கதை..!
திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும்…
திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி
திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார், திருக்கோவிலூர், திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளரும் முனைவர் க. பொன்முடி 1.10,980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முனைவர் க.பொண்முடி வெற்றி பெற்றார். அவரை…
தனது வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்துவிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கலை தனது தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். #DMKwinsTN #AIIMS #TNwithDMK pic.twitter.com/da6aF5k6qW — Udhay (@Udhaystalin) May 2,…
திமுக முன்னிலை தொகுதிகள்..?
செங்கல்பட்டு தொகுதி சுற்று 1 அதிமுக 1924 திமுக. 3339 நா.த.க. 689 இ.ஜ.க. 112 அ.ம.மு.க. 37 நோடா. 82 உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேனி தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக முன்னிலை தூத்துக்குடி தொகுதியில்…
விடியலை நோக்கி மு.க.ஸ்டாலினின் குரல்…….திருப்பூரில்
மழலையுடன் நமது ஸ்டாலினின் குரல்:: திருப்பூர் கழக மகளிர் அணி செயலாளர் திருமதி கனிமொழி அவர்கள் பொதுமக்களுடனும் மற்றும் விற்பனையாளர்களுடனும் உரையாடினார். திருப்பூர் இரயில் நிலையம் அருகில் கழக மகளிர் அணி செயலாளர் திருமதி கனிமொழி அவர்கள் அலுவலக பொறுப்பாளர்களை சந்தித்து…
திமுக கிளை கழக நிர்வாகிகள் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் வெளியீடு.. திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி!
இராமநாதபுரம், கமுதி திமுக கிளை கழக நிர்வாகிகள் பட்டியலில் அரசு ஊழியர், மற்றும் இறந்து போனவர்களின் பெயர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றியங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ள கிளைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் இறந்தவர்கள், அரசு ஊழியர்கள் பெயர் இடம் பெற்றிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை…
மோடிக்கு யார் பெரிய அடிமை…..அதிமுக பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சனம்
10 ஆண்டுகள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ஓபிஎஸ் தனது சொந்த ஊருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஓபிஎஸ் மற்றும் குடும்பமே சேர்ந்து வெளிநாடுகள் மற்றும் கேரளாவில் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவிப்பு, மோடிக்கு யார் பெரிய அடிமை என்பதில் தந்தை மகனுக்கும் போட்டி என…
தேனி மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் தேர்தல் பிரச்சாரம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார கூட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார் . அவருக்கு ஆண்டிபட்டியில் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து…