நடிகர் விஜய் என்னை சந்தித்து? மாஸ்டர் காக மட்டும் அல்ல – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல…

அதிமுக தலைமை தான் கூட்டணி – திருச்சி செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி. ஏற்கனவே எந்த எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில்…

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம் என தமிழக முதல்வர் பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினையை தீர்க்காவிட்டால் வரும் தேர்தலில் 50 ஆயிரம் ஓட்டுக்கள் நோட்டாவுக்கு – ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்பு குழு அரங்கமா நகர் நல சங்கம் ஹேமநாதன் பேட்டி தமிழக முதல்வர் எடப்பாடி…

தமிழக முதலமைச்சர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பொது மக்களிடையே பிரச்சாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நின்ற தொகுதி ஸ்ரீரங்கம் தொகுதி வரலாற்று சிறப்பு மிக்க தொகுதி. 100 கோடி ரூபாயில் கொள்ளிடம் பாலம் கட்டி கொடுத்தார். 2000 கோடி மதிப்பில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தார். டிஎன்பிஎல் தொழிற்சாலை விரிவு படுத்தும்…

ஸ்ரீரங்கத்தில் தமிழக முதலமைச்சர் சாமி தரிசனம்

தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி வருகைதந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் புறநகர் பகுதிகளில்  பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில்  இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஸ்ரீரங்கம் தொகுதி, மணப்பாறை மற்றும் திருவெரும்பூர் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.   முன்னதாக ஸ்ரீரங்கம்…

நாமக்கல்லில் இருந்து 6 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாமக்கல்லில் இருந்து 6 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ராசிபுரம்:  தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பாகவே அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.…

தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது அ.தி.மு.க தான் – கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கே.பி.முனுசாமி பரபரப்பாக பேசினார். சென்னையில் நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசியது, தற்போது திராவிட இயக்கம் இந்த…

முதல்வரை பாஜக மாநில தலைவர் எல் முருகன் இன்று சந்திக்கிறார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் சந்திக்கிறார். சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசும்போது, கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அதிமுகதலைமையில்தான் ஆட்சி. இதில்…

புதிதாக உதயமான மயிலாடுதுறை மாவட்டம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து…

அதிமுக தேர்தல் பிரசாரம் நாளை தொடங்குகிறது

சென்னையில் நாளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே மேடையில் சிறப்புரையாற்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர். தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் வேலைகள்…

Translate »
error: Content is protected !!