தகவல் உரிமை சட்டத்தின்படி பதில் அளிக்காத துணை தாசில்தாருக்கு ரூ. 25,000 அபராதம்

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் உரிமை ஆணையர் பிரதாப்குமார், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து நேற்று (ஜூலை 4) விசாரணை நடத்தினார். அப்போது, பட்டா மாற்றம் குறித்து தகவல் கேட்டு 2020ல் விண்ணப்பித்த மனுதாரருக்கு, தகவல்…

மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு அபராதம்

மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. புறநகர், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பயணிப்பதற்காக தனி பெட்டிகள் ஒதுக்கப்படுகிறது. அதில் மாற்றுத்திறனாளி…

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூபாய் 2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநகராட்சி அபராதம் வசூலித்துள்ளது.

Translate »
error: Content is protected !!