வேதா நிலையத்தின் சாவியைத் தாருங்கள் – மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு கொடுத்துள்ளனர். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இந்த…

தீபா – தீபக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது ஜெயலலிதா இல்லம் – அதிரடி உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சட்டத்தை…

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க மரியாதை.. திரண்ட ஆதரவாளர்கள்

அதிமுக வின் பொன்விழா நாளை தொடங்க இருக்கும் நிலையில், சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில் முன் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். சசிகலா வருகையில், அவரின் ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்தனர். அவர்…

ரவுடிகளை அடக்குவதில் ஜெயலலிதா போலவே செய்யப்படுகிறார் ஸ்டாலின் – செல்லூர் ராஜூ

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், மதுரை மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்கள் மேடு பள்ளமாக உள்ளன.…

ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் திறப்பு..!

ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த ஜனவரி 27ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் “வேதா நிலையம்” இல்லத்தை இன்று முதல்வர் எடப்பாடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்

சென்னை, போயஸ் தோட்டத்திலுள்ள மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட “வேதா நிலையம்” நினைவு இல்லத்தை இன்று திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் எடப்பாடி…

ஜெயலலிதா கோவில் திறப்பு விழா: முதல்வருக்கு நேரில் அழைப்பு

மதுரை மாவட்டம், டி.குன்னத்தூரில் 30-ந்தேதி நடைபெறும் ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோவில் கட்டி…

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம் என தமிழக முதல்வர் பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினையை தீர்க்காவிட்டால் வரும் தேர்தலில் 50 ஆயிரம் ஓட்டுக்கள் நோட்டாவுக்கு – ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்பு குழு அரங்கமா நகர் நல சங்கம் ஹேமநாதன் பேட்டி தமிழக முதல்வர் எடப்பாடி…

Translate »
error: Content is protected !!