ஜெர்மனியை நோக்கி 4 பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் ஒன்று லாத்வியாவில் நேற்று (செப்டம்பர் 4) விபத்துக்குள்ளானது. ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, பால்டிக் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்தது.…
Tag: Latest News
16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
’வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில், இன்றும் (5ம் தேதி) நாளையும் கனமழை பெய்யும்’ என…
தோனி மீது நான் கொண்டுள்ள நட்பு உண்மையானது – விராட் கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து விராட் கோலி நேற்றிரவு (செப்டம்பர் 4) கூறியதாவது: நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும்தான். எனது செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால்,…
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகை சாய் பல்லவி தரிசனம்
நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினரோடு இன்று (செம்படம்பர் 4) தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், குடும்பத்துடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இதேபோல், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் சென்று சாய் பல்லவி தரிசனம் செய்தார். அவர்…
உத்தராகண்ட் வனத் துறை தேர்வு முறைகேடு-விசாரணைக்கு உத்தரவு
உத்தராகண்ட் மாநிலத்தில் 2021ல் நடைபெற்ற வனத் துறை தேர்வில் பெருமளவு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 34 பேரை கைது செய்தனர். எனினும், விசாரணை முறையாக நடைபெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, வழக்கை…
“நம்ம சென்னை” செல்பி மேடை தடுப்புவேலிகள் அமைத்து மூடப்பட்டது
சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ ரெயில் பணிக்காக “நம்ம சென்னை” செல்பி மேடை இரும்பு தடுப்புவேலிகள் அமைத்து மூடப்பட்டது. சென்னை சென்னையில் 2-வது கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள் நடை பெறுகிறது. இதில் 4-வது வழித்தடம் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம்…
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இடை இடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய…
இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்
இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் 3 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை, இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.…
அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பு இல்லை – உயர்நீதிமன்றம்
நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை, அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தில் உள்ள கிராமத்தில் நீர்நிலைகளை ஒட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.…
கடந்த ஆண்டை காட்டிலும் நெல்சாகுபடி 5.62 விழுக்காடு குறைவு
இந்த ஆண்டு பருவமழை வழக்கமான அளவில் பெய்திருக்கும் போதும் கடந்த ஆண்டை காட்டிலும் நெல்சாகுபடி 5.62 விழுக்காடு குறைந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 406.9 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி…