மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 20.08.2022 மற்றும் 21.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
Tag: Latest News
டெல்லியில் காற்று மாசை தடுக்க அரசு நடவடிக்கை
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு இருந்தாலும் குளிர்காலம் தொடங்கும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை காற்றின் தரம் என்பது மிக மோசம் என்ற நிலையில் இருக்கும். காற்று மாசை தடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு…
போதை பொருள் ஒழிப்பு -டிஜிபி ஆலோசனை கூட்டம்
அனைத்து காவல் அதிகாரிகளுடன் இணையதள ஆலோசனை கூட்டம் தற்ப்போது டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் நடந்து வருகிறது. சென்னை காவல் ஆணையர், ஆவடி காவல் ஆணையர், தாம்பரம் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை…
பொறியியல் கல்லூரிகளில் சேர முதல்கட்ட கலந்தாய்வு
அரசு பள்ளிகளில் படித்த விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகள் என 124 மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 110 இடங்களில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள…
யானையை தேடும் பணியில் சிக்கல்-வனத்துறையினர் தவிப்பு
ஆனைகட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் சிக்கல் ஏற்படுள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையான ஆனைகட்டி அட்டப்பாடி பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. மழை பொழிவினால் யானையை நெருங்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். கடும்…
வானிலை தகவல்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 19.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர்,…
பெண் எஸ்பி பாலியல் தொல்லை தொடர்பான ஆவணங்கள் திருட்டு
கடந்த 2021ல் பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது. முன்னாள் சிறப்பு டிஜிபி…
சீமை கருவேல மரங்கள் வெட்ட புதிய ஏலம் நடத்த கோரிய வழக்கு
சிவகங்கை திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சமூக காடுகள் திட்டத்தின் கீழ் நெடுமரம் கண்மாயிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஏலம்…
முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு பயணம்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவுற்ற பணிகளை…
ஆசிரியர் அடித்ததில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் – வழக்கு பதிவு
திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியற்குட்பட்ட வீர கோவிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாந்தி இவர்கள் கூலி வேலை…