மும்பையில் பெய்த கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 25 ஆக உயர்ந்துள்ளது. செம்பூர் மற்றும் விக்ரோலியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் உத்தம் தாக்கரே, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு இலவச…
Tag: Latest News
பலத்த மழை: மும்பை நகரத்தில் வெள்ளப்பெருக்கு
மும்பை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பலர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டனர். அனுமன் நகர் பகுதியில்,…
“வலிமை” படத்தின் புதிய தகவல்
அஜித் நடிப்பில் உருவாகும் படம் வலிமை. ‘வலிமை ‘ படத்தின் முதல் கட்ட போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த கட்டமாக விரைவில் ‘வலிமை’ படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்று யுவன்…
நீட் தேர்வு பற்றி பள்ளி கல்வித்துறை முக்கிய தகவல்
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களை ஆன்லைன் பதிவு 16 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6 ஆகும். மாணவர்கள்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.07 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,07,50,331 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,38,12,784 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,151 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 06 ஆயிரம் 065 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
இந்தியாவில் 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,36,709 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 44,39,58,663 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
தெற்கு சாண்ட்விச் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 5.7 ஆக பதிவு
அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளில் இன்று காலை 12.53 மணிக்கு வலுவான பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. 96 கி.மீ…
தமிழ்நாட்டிற்கு வரும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்..!
கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும்பணிகள் ஜனவரி 16 முதல் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 1.90 கோடி கொரோனா தடுப்பூசிகள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன, மேலும் 3…