மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் 16 கண் மதகுபாலும் வழியாக கடந்த 19 நாட்களாக திறக்கப்பட்டு வந்த மழைக்கால வெள்ள நீர் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 16ஆம் தேதியிலிருந்து இன்று வரை சுமார்…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் 12 மணி அளவில் அணைக்கான நீர்வரத்து 1,08,583 கன அடியாக அதிகரித்து நிலையில் தற்போது நான்கு மணி நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,13,513 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியை தாண்டியது

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியை தாண்டி வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு எட்டு மணியிலிருந்து இன்று காலை 4:30 மணிக்குள்ளாக சுமார் 2 அடி அளவிற்கு உயர்ந்தது, இதன் காரணமாக 100 அடியை 68வது…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு..!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள் நிரப்புகின்றன. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27,600 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியில் இருந்து 117.61 அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்…

மேட்டூர் அணையின் நீர்வரத்து 10,559 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 15,409 கனஅடியில் இருந்து 10,559 கன அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.2 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 57.58 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 650…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியிலிருந்து 72.77 அடியாக குறைவு

இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,649 கன அடியாக உயர்ந்தது. பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு மேட்டூர் அணைக்கு வரும் நீரை விட அதிகமாக இருக்கும் நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியிலிருந்து 72.77 அடியாக குறைந்தது. மேலும்…

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பு

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 7 ஆயிரத்து 641 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.…

Translate »
error: Content is protected !!