ரோட்டு கடையில் பேரம் பேசும் நயன்தாரா – ரசிகர்கள் உற்சாகம்

நடிகை நயன்தாரா ரோட்டு கடையில் பேரம் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இந்த நிலையில், நயன்தாராவின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

திருப்பதி கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசம் செய்தனர். சாமி தரிசம் முடிந்த பின் வெளிய வந்த இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் ரசிகர்களுடனும் செலஃபீ எடுத்து கொண்டனர்.

‘அண்ணாத்த’ படத்தின் அசத்தல் அப்டேட்.. “பர்ஸ்ட் லுக்”.. “மோஷன்” போஸ்டர் நாளை வெளியீடு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.…

ஒரே நாளில் 4 மொழிகளில் வெளியாகும் “நெற்றிக்கண்”

நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. தற்போது விக்னேஷ் சிவனின் ‘நெற்றிக்கண்‘ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், ஆகஸ்ட் 13 ஆம் தேதி படம் ஓடிடியில் நேரடியாக…

“அண்ணாத்த” படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியமா..? இதோ..?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அண்ணாத்த‘. சிவா இயக்கத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். கொரோனா அச்சத்திலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.  பின்னணி வேலைகளும் தீவிர மாக நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின்…

நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல கன்னட நடிகர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோவால் தயாரிக்கப்படவுள்ள இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   இந்நிலையில், கன்னட நடிகர் சுதீப் நயன்தாராவுக்கு வில்லனாக…

ஓடிடி தளத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்..!

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள “நெற்றிக்கண்” படம் தற்போது ஓடிடி தளத்தில் நேரடியா வெளியிட உள்ளனர். இப்படத்தை வருகிற ஜூலை 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தராவின் சம்பளத்தைத்…

நயன்தாராவின் நிழல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

திருவனந்தபுரம், நயன்தாரா, குஞ்சகோ போபன் நடித்துள்ள த்ரில்லர் படம் நிழல். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட்ட இப்படத்தின் வேலைகள் சமீபத்தில் நிறைவடைந்தது. மார்ச் மாத துவக்கத்தில் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தை…

நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் திருமணமா ?

நயன்தாராவுக்கு-விக்னேஷ்சிவனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் (பிப்ரவரி) திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் இணையதளத்தில் தகவல் பரவி…

சர்வதேச திரைப்பட விழாவின் போட்டியிட “நயன்தாராவின்” படம் தேர்வு

நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்தப் பட நிறுவனம் சார்பில், ‘கூழாங்கல்’ என்ற படத்தை இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். ‘கூழாங்கல்’ படம்…

Translate »
error: Content is protected !!