திருச்சி மாநகரில் இன்று (செப்டம்பர் 24) முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுகிறது. பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41ன் கீழ் இந்த உத்தரவு…
Tag: News From India
பசுமை தமிழகம் இயக்கம் தொடக்கிவைப்பு: முதல்வர் ஸ்டாலின்
சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில், இன்று (செப்டம்பர் 24) ‘பசுமை தமிழகம்’ என்ற இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார். “நம் மண்ணின் மரங்களை, மக்களின் பங்களிப்போடு மீட்டெடுக்க ஒரு மாபெரும் முயற்சி, இயற்கை வளங்களை காக்க நாம் இணைந்து…
மதுரையில் புத்தகத்திருவிழா: அமைச்சர்கள் இன்று தொடங்கி வைத்தனர்
”மதுரையின் பண்பாட்டுத் திருவிழாவான, ‘புத்தகத் திருவிழா – 2022’ இனிதே இன்று (செப்டம்பர் 24) துவங்கியது. தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.தியாகராஜன் ஆகியோர் இவ்விழாவை துவக்கி வைத்தனர். மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் ஆதரவோடு இந்த புத்தகத் திருவிழா…
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து
முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.…
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வலியுறுத்தியும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்க…
உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவல்
வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…
கைதிகளுக்கு ‘சீர்திருத்த சிறகுகள்’ திட்டம் அறிமுகம்: தமிழக அரசு
சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில் அனைத்து கைதிகளுக்கும் ‘சீர்திருத்த சிறகுகள்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் புழல் சிறையில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 30 கைதிகள் தேர்வு…
தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில் முப்பெரும் விழா
தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ‘கலை சங்கமம்’ நிகழ்ச்சிகளின் தொடக்க விழா, சென்னை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா, கலைப்போட்டியில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு பரிசு வழங்கும்…
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல அனுமதி
விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் (வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி…
32 மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை…