புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 101 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 58 நபர்களுக்கும், காரைக்காலில் 34 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபரும், மாஹேவில் 8 நபர்களுக்கும்,…
Tag: Puducherry
B.Arch படிப்பிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
B.Arch படிப்பிற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் Centac Puducherry.in இணையதளத்தில் 19.9.2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நீட் அல்லாத யுஜி தொழில்முறை படிப்பு பி.ஆர்க் சேர்க்கைக்காக புதுச்சேரியின் யுடி தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-22 கல்வியாண்டுக்கு.…
புதுச்சேரியிலும் அதிகரித்து வரும் கொரோனா!
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 103 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 52 நபர்களுக்கும், காரைக்காலில் 38 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 9 நபர்களுக்கும்,…
புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு..!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் நேற்றுடன் முடிவடைந்த ஊரடங்கை செப்டம்பர் 15-ம் வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு ஊரடங்கு இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை…
புதுச்சேரியில் வரும் 26ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 26ம் தேதி மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காலை உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
ஆளுநர், ஆளுநரின் ஆலோசகர்கள், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் – நாராயணசாமி அறிவுறுத்தல்
தடுப்பூசி மையத்தில் ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொள்வதால் மட்டும் கொரோனாவை தடுக்க முடியாது, ஆளுநர், ஆளுநரின் ஆலோசகர்கள், தலைமைச் செயலர், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்…
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், புதுச்சேரியில் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி தெரிவித்தார்
ஜம்மு–காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஜம்மு–காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்துள்ளனர். மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில்…