ஒன்றிய ரயில்வே வழித்தடத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதை தவிர்க்க பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மும்பை சிஎஸ்எம்டி, தாதர் குர்லா டெர்மினஸ், கல்யாண், தானே, பன்வெல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், இன்று (அக்டோபர் 22)…

நாளை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் நாளை (17ம் தேதி) திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை…

ரயில் நிலையத்தில் 53 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனையை மேற்கொண்டபோது 53 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது. உடமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருந்தன் என்பவரது உடமைகளை…

நிலக்கரியை விரைவாக வழங்கி ரெயில்வே துறை சாதனை

  மின் உற்பத்தி நிலையங்களுக்கு கூடுதலாக 111 மில்லியன் டன் நிலக்கரி வழங்கி ரெயில்வே சாதனை படைத்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதும் நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக நிலக்கரி போக்குவரத்தை அதிகரிக்க கூடுதல் ரெயில்கள் மற்றும் பெட்டிகள் இயக்கப்பட்டது. இதனால்…

ரயில்களில் மீண்டும் வருகிறது முன்பதிவில்லா பெட்டிகள் சேவை

இந்தியாவில் கொரோனா குறைந்து வரும் சூழலில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள்…

ரயில்களில் நாளை மறுநாள் முதல் கேட்டரிங் சேவை தொடங்கப்படும்

அனைத்து தொலைதூர ரயில்களிலும் நாளை மறுநாள் முதல் கேட்டரிங் சேவை மீண்டும் துவங்கவுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தொலைதூரம் செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்களில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த கேட்டரிங்…

24 ஆயிரத்து 80 கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கம்

2013-2014ம் ஆண்டு முதல் 2020-2021ம் ஆண்டு வரை 24 ஆயிரத்து 80 கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு…

புறநகர் ரயில்களில் யாருக்கு எல்லாம் அனுமதி..!

சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழிபூர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!