ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், இந்திய மக்கள் அனைவருக்கும் இரட்டை டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவின் தலைவருமான டாக்டர் வி.கே .பால் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய சூழலில் இது ஒரு பயனுள்ள நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். மரபணு மாற்று தடுப்பூசியை கூடுதலாக செலுத்தலாம் என்றும் டாக்டர் பால் குறிப்பிட்டார்.