இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 78.02 கோடி கொரோனா தடுப்பூசி அளவுகளை இலவசமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், 33,08,560 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும். இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,02,70,245 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.