டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் 7 ஆம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!