26 நாடுகள் பங்கேற்கும் ‘ஆளில்லா விமான கண்காட்சி-கருத்தரங்கு’

இஸ்ரேல் உள்ளிட்ட 26 நாடுகள் பங்கேற்கும் ‘ஆளில்லா விமான கண்காட்சி-கருத்தரங்கு’ அபுதாபியில் நாளை தொடங்குகிறது. அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லா விமானம் மற்றும் அதனை இயக்குவது தொடர்பான பயிற்சி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை தொடங்குகிறது.

5-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடைபெறவுள்ள நிலையில், இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 134-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் முதல் முறையாக இஸ்ரேல், செர்பியா, ஆஸ்திரியா, பல்கேரியா, மால்டா, துருக்கி மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

 

 

Translate »
error: Content is protected !!