பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் வலிமை? விரைவில் அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள வலிமை படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ‘வலிமை’ படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கொரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘வலிமை’ ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன………..

Translate »
error: Content is protected !!