கால்நடை மருத்துவப் படிப்பு கவுன்சிலிங் எப்போது?

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழுள்ள 7 கல்லூரிகளில் 580 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில் சேர மாணவர்களிடமிருந்து ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வாரத்தில் மாணவர் சேர்க்கை கெளன்சிலிங் தொடங்குமென கூறியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!